LYRIC

En Meippar Christian Song Lyrics in Tamil

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்

தூயரே தூயரே என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியே

1. பாதை தெரியாமல் அலைந்த என்னை
பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்
என் கால்கள் இடறாமல் காத்துக்கொண்டீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்

2. பகைவர் என்னை சுற்றி நெருங்கும்போது
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்

En Meippar Christian Song Lyrics in English

Karthar En Meipparaai Irukindrapodhu
En Vaazhvil Kurai Endru Edhum Illai
Nanmaiyum Kirubaiyum Ennai Endrum Soozha
Jeeviya Kaalamellam Meiparaneer

Thooyarae Thooyarae Ennai Aalum Parisutharae
Thooyarae Thooyarae Ennai Kaakum Nal Meiparae
En Yesuvae Nal Meiparae
En Aayanae Nal Vazhikaatiyae

1. Paadhai Theriyaamal Alaindha Ennai
Parivaaga Ennai Vandhu Meetu Kondeer
En Kaalgal Edaraamal Kaathukondeer
Mullulla Idangalil Sumandhu Kondeer

2. Pagaivar Ennai Sutri Nerukumpodhu
Pandhiyai Aayathapaduthugireer
Ennai Um Karangalal Abhishaegitheer
En Paathiram Nirambi Vazhiya Seitheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Meippar Christian Song Lyrics