LYRIC

Karthavae Pona Eravil Christian Song Lyrics in Tamil

1. கர்த்தாவே, போன இரவில்
இரக்கம் காண்பித்து
தற்காத்ததாலே உம்மையே
துதித்தல் ஏற்றது.

2. இருளில் என்னை நீர் அன்பால்
எத்தீங்கிற்கும்
விலக்கிக் காத்திராவிட்டால்,
பொல்லாங்கு நேரிடும்.

3. நான் அதற்காக ஸ்தோத்திரம்
செலுத்தி நிற்கிறேன்;
நீர் என்னில் கண்ட மீறுதல்
மன்னிக்கக் கேட்கிறேன்.

4. எந்நாளும் என்னைச் சத்துரு
கெடுக்கப் பார்க்குமே,
அநேகமான கண்ணிக்கு
நேராய் நடத்துமே.

5. திரியேகரே, இரக்கமாய்
என்னை நீர் ரட்சியும்;
விழித்திருக்க மா அன்பாய்
பலத்தைத் தந்திடும்.

Karthavae Pona Eravil Christian Song Lyrics in English

1. Karthavae Pona Eravil
Erakkam Kaanbiththu
Tharkaathathalae Ummaiyae
Thuthithal Yeattrathu

2. Erulil Ennai Neer Anbaal
Eth Theengirkkum
Vilakki Kaaththiravittaal
Pollangu Nearidum

3. Naan Atharkaga Sthosthiram
Seluththi Nirkirean
Neer Ennil Kanda Meeruthal
Mannikka Keatkirean

4. Ennaalum Ennai Saththiru
Kedukka Paarkkumae
Anegamaana Kannikku
Nearaai Nadaththumae

5. Thiriyeagarae Erakkamaai
Ennai Neer Ratchiyum
Vilithirukka Maa Anbaai
Balaththai Thanthidum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthavae Pona Eravil Christian Song Lyrics