LYRIC

Ennil Anbu Koorndheer Christian Song Lyrics in Tamil

என்னில் அன்பு கூர்ந்தீரே
என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)
என்னை தோளில் சுமந்தீரே
என்னை காத்து நடத்தினீரே (2)

நன்றி நன்றி என்று சொல்லுவேன்
நன்றி நன்றி என்று பாடுவேன்
நன்றி நன்றி என்று துதிப்பேன்
நன்றி நன்றி என்று உயர்த்துவேன்

1. என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரே
உமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே (2)
என் பாவங்கள் அணைத்தையும் மன்னித்தீர்
என் சாபங்கள்அனைத்தையும் முறித்தீர்
எனக்காக யாவையும் செய்திட்டீர்
அதிகாரம் யாவையும் கொடுத்தீர்

2. பெலவீனம் எல்லாமே பெலனாய் மாறியதே
குறைவுடன் இருந்ததெல்லாம் நிறைவாய் மாறியதே (2)
என்னை கரம் பிடித்து நடத்தினீர்
என்னை தீங்குக்கெல்லாம் விலக்கினீர்
என் கால்கள் இடறாமல் காத்திட்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்திட்டீர்

3. தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலையை உயர்த்தினீரே
நாங்களெல்லாம் சோர்வுற்ற நேரங்களெல்லாம் தேற்றி உதவினீரே (2)
உம் வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீர்
உம் ஆவியால் என்னை நிரப்பினீர்
உம் இரத்தத்தால் என்னை மூடினீர்
உம் கிருபையால் என்னை சூழ்ந்திட்டீர்

Ennil Anbu Koorndheer Christian Song Lyrics in English

Ennil Anbu Koorndheerae
Ennai Anaithu Magizhndheerae (Aravanaitheerae)
Ennai Tholil Sumandheerae
Ennai Kathu Nadathineerae (2)

Nandri Nandri Endru Soluvaen
Nandri Nandri Endru Paduvaen
Nandri Nandri Endru Thudhipaen
Nandri Nandri Endru Uyarthuvaen

1. En Kutram Ellamae Siluvaiyil Sumandheerae
Umakana Vettriyai Enaku Thandheere (2)
En Pavangal Anaithaiyum Mannitheer
En Sabangal Anaithaiyum Muritheer
Enakaga Yavaiyum Seidhiteer
Adhigaram Yavaiyum Kodutheer

2. Belaveenam Ellamae Belanai Maariyadhae
Kuraivudan Irundhadhellam Niraivai Mariyadhae (2)
Ennai Karam Pidithu Nadathineer
Ennai Theengukellam Vilakineer
En Kalgal Idaramal Kathiteer
Ennai Ullangkaiyil Varaindhiteer

3. Thalaikunindha Idangalilellaam Thalaiyai Uyarthineerae
Sorvutra Nerangalellam Thetri Udhavineerae (2)
Um Varthaiyal Ennai Uyirpitheer
Um Aaviyal Ennai Nirapineer
Um Rathathal Ennai Moodineer
Um Kirubaiyaal Ennai Soozhndhiteer

Keyboard Chords for Ennil Anbu Koorndheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennil Anbu Koorndheer Christian Song Lyrics