LYRIC

Devadhi Devan Christian Song Lyrics in Tamil

தேவாதி தேவன் இயேசு
இராஜன் பரிசுத்த ஆவியே
நீர் துதிக்கு பாத்திரர் மகிமையில்
சிறந்தவர் உம்மை உயர்த்திடுவோம் (2)

தேவ ஜனமே ஒன்று கூடுவோம்
பரலோக தேவனை ஆராதிப்போம் (2)
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
தேவாதி தேவன் பெரியவரே (2)

1. சகலத்தையும் நீ திருப்பிடுவாய்
இழந்த அனைத்தையும் மீட்டிடுவாய் (2)
தடைகள் தாண்டி முன்னேருவாய்
புதிய எல்லையை சுதந்தரிப்பாய் (2)

2. கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்
அமைதி வாழ்வினை நீ காண்பாய் (2)
உயரே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிசய காரியம் செய்திடுவார் (2)

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும்
கிருபையும் என்னை தொடரும்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்தி செல்வார்
ஆத்துமாலை தினம் தேற்றிடுவார் (2)

Devadhi Devan Christian Song Lyrics in English

Dhevadhi Dhevan Yesu
Raajan Parisuttha Aaviyae
Neer Thudhikku Paathirar Magimaiyil
Sirandhavar Ummai Uyarthiduvoam (2)

Dheva Janamae Ondru Kooduvoam
Paraloga Dhevanai Aaradhippoam (2)
Thudhigal Matthiyil Vaasam Seiyum
Dhevadhi Dhevan Periyavarae (2)

1. Sagalathaiyum Nee Thiruppiduvai
Izhandha Anaithaiyum Meettiduvai (2)
Thadaigal Thaandi Munnaeruvaay
Pudhiya Ellaiyai Sudhandharippaay (2)

2. Kartthar Unakkaay Yuttham Seivaar
Amaidhi Vaazhvinai Nee Kaanbaay (2)
Uyarae Vaanatthilum Keezhae Boomiyilum
Adhisaya Kaariyam Seidhiduvaar (2)

3. Jeevanulla Naatkalellaam Nanmaiyum
Kirubaiyum Ennai Thodarum
Amarndha Thanneer Andai Nadatthi Selvaar
Aatthumaavai Dhinam Thaettriduvaar (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devadhi Devan Christian Song Lyrics