LYRIC

Un Dhevan Christian Song Lyrics in Tamil

Verse 1

யாரும் கண்ண உன் நிந்தனைகள்
யென் கண்கள் மட்டும் கண்டதே
உடைகப்பட்ட பத்திரம் நீ
குயவன் கரம் உன்னை தேடாதே

Pre Chorus

என் பிரியாமே
என் சொந்தமே
உன் நிலமையாய் நான் மாற்றுவேன்

Chorus

நானே உந்தன் தெய்வம் அல்லோ?
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை என்னதான் உள்ளம் கரத்தில்
அழமை பதித்திருக்கிறேன்

Verse 2

நீ இருக்கும்போல் உன்னை யெற்றுக்கொண்டு
உன் பரங்கள் நான் சுமக்கிறேன்
உன் கண்ணேரே யென் நினைவில் கொண்டு
உன் சர்பில் நான் வாழக்கடுவேன்

Pre Chorus

சாம்பலை சிங்காரமாக்கி
உன் அழுகாய் கல்லிப்பேன்

Chorus

நானே உந்தன் தெய்வன் அல்லோ?
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை என்னதான் உள்ளம் கரத்தில்
அழமை பதித்திருக்கிறேன்

Bridge

யார் மரந்தாலும்
நான் மறவேனோ?
உறவுகள் பிரிந்தாலும்
நான் பிரிவேனோ? – 2

Chorus

நானே உந்தன் தெய்வன் அல்லோ?
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை என்னதான் உள்ளம் கரத்தில்
அழமை பதித்திருக்கிறேன்

Un Dhevan Christian Song Lyrics in English

Verse 1

Yarum Kanna Un Ninthanaigal
Yen Kangal Mattum Kandathe
Udaikapatta Pathiram Ne
Kuyavan Karam Unnai Theduthae

Pre Chorus

En Piriyamae
En Sondhamae
Un Nilamaiyay Naan Mattruven

Chorus

Nane Unthan Daivan Allo?
Unnai Naan Arinthirukiren
Unnai Enathan Ullam Karathil
Azhamai Padhithirukiren

Verse 2

Nee Irukumpol Unnai Yetrukondu
Un Barangal Nan Sumakiren
Un Kanneray Yen Ninaivil Kondu
Un Sarbil Naan Vazhakaduven

Pre Chorus

Sambalai Singaramakki
Un Azhugayay Kallipakuven

Chorus

Nane Unthan Deivan Allo?
Unnai Naan Arinthirukiren
Unnai Enathan Ullam Karathil
Azhamai Padhithirukiren

Bridge

Yaar Marandhalum
Naan Maraveno?
Uravugal Pirindhalum
Naan Pirivaeno? – 2

Chorus

Nane Unthan Deivan Allo?
Unnai Naan Arinthirukiren
Unnai Enathan Ullam Karathil
Azhamai Padhithirukiren

Keyboard Chords for Un Dhevan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Un Dhevan