LYRIC

Shekinah Magimaiyal Christian Song Lyrics in Tamil

ஷெக்கினா மகிமையால் என்னை மூடுகிறீர்
ஆனந்த தைலத்தை சிரசில் ஊற்றுகிறீர்

1.சிரசில் ஊற்றப்படும் உம் தைலமே
அக்கினி சாட்சியாய் என்னை மாற்றுமே – 2
வரங்களால் நிரப்புது
தரிசனம் தெரியுது
எத்தனை அற்புதம் எத்தனை அற்புதம்
உந்தன் அபிஷேகம் – 2 – ஷெக்கினா மகிமையால்

2.அளவுக்கடங்காத உந்தன் தேவா பிரசன்னம்
மேகமாய் இறங்கி வரும் இந்த வேளையில்
உடலெல்லாம் சிலிர்க்குது
உயிரெல்லாம் துடிக்குது
எத்தனை ஆனந்தம் எத்தனை ஆனந்தம்
உந்தன் சமூகம் – 2 – ஷெக்கினா மகிமையால்

3.பகலிலே மேக ஸ்தம்பம் என்னை நடத்துது
இரவிலே ஆக்கினை ஸ்தம்பம் நடத்துது
வழியெல்லாம் தெரியுது
உயிரெல்லாம் துடிக்குது
எத்தனை ஆனந்தம் எத்தனை ஆனந்தம்
உந்தன் சமூகம் – 2 – ஷெக்கினா மகிமையால்

Shekinah Magimaiyal Christian Song Lyrics in English

Shekinah magimaiyal ennai moodukireer
Aanantha thailaththai sirasil ootrukireer – 2

1.Sirasile ootrappadum um thailame
Akkini saatchiyai ennai matrume – 2
Varangalal nirapputhu
Tharisanam theriyuthu – 2
Eththanai arputham eththanai arputham
Unthan apishegam – 2 – Shekina Magimaiyal

2.Alavukkadangaatha unthan deva pirasannam
Megamai irangi varum intha velaiyil
Udalellam silirkkuthu
Uyirellam thudikkuthu
Eththanai aanantham eththanai aanantham
Unthan samoogam – 2 – Shekina Magimaiyal

3.Pagalile mega sthampam ennai nadaththuthu
Iravile aakkini sthampam nadaththuthu
Vazhiyellam theriyuthu
Vallamai vilanguthu
Eththanai athisayam eththanai athisayam
Unthan nadaththuthal – 2 – Shekina Magimaiyal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Shekinah Magimaiyal