LYRIC

Ennal Mudiyadhathu Christian Song Lyrics in Tamil

என்னால் முடியாதது
உம்மால் முடியும் ஐயா
என்னால் ஆகாதது
உம்மால் ஆகும் ஐயா – 3

ஏசுவே ஏசுவே – 4 – என்னால் – 2

எந்தன் ஒத்தாசையே நீர்தானே ஐயா
எந்தன் பர்வதமும் நீர்தானே ஐயா – 2
ஏசுவே ஏசுவே – 4
எந்தன் ஒத்தாசையே நீர்தானே ஐயா
எந்தன் பர்வதமும் நீர்தானே ஐயா – 2

என்னால் முடியாதது
உம்மால் முடியும் ஐயா
என்னால் ஆகாதது
உம்மால் ஆகும் ஐயா – 3

ஆத்துமாக்களையே எனக்கு தாறுமையா
உபவாசித்து ஜெபிக்க பெலன் தாருமையா – 2
ஏசுவே ஏசுவே – 4

என்னால் முடியாதது
உம்மால் முடியும் ஐயா
என்னால் ஆகாதது
உம்மால் ஆகும் ஐயா – 3

Ennal Mudiyadhathu Christian Song Lyrics in English

Ennaal mudiyaaththau
Ummaal mudiyum iya
Ennaal aagaaththau
Ummaal aagum iya – 3

Yesuve Yesuve – 4 – Ennaal – 2

Enthan oththaasaiye neerthaane iya
Enthan parvathamum neerthaane iya – 2
Yesuve Yesuve – 4
Enthan oththaasaiye neerthaane iya
Enthan parvathamum neerthaane iya – 2

Aaththumakkalaiye enakku thaarumaiyaa
Upavaasiththu jebikka pelan tharumaiya – 2
Yesuve Yesuve – 4

Ennaal mudiyaaththau
Ummaal mudiyum iya
Ennaal aagaaththau
Ummaal aagum iya – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennal Mudiyadhathu