LYRIC

Thangamum Dhubavargamum Christian Song in Tamil

தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளைப்போளம் காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லையே
உன் ஐஸ்வர்யமும் பேர் புகழும் நிறமும்
உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியமல்லவே

பலிகளை பார்க்கிலும்
கீழ்ப்படிதலே மேன்மை
அர்ப்பணித்திடு உந்தன் இதயத்தை – தங்கமும்

1. எளிய ஊராய் இருந்த பெத்லகேமிலிருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளாய் இருந்த மரியின் கருவிலிருந்து
உதித்த ஜீவ வார்த்தையே

மானிடனானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் – 2

2. சொந்த பிள்ளையென்றும் பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
அவரோடு கூட அனைத்தும் நமக்களிப்பார்
கடைசி நாள் வரைக்கும்

பாவமானார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மையை தருபவர் – 2

Thangamum Dhubavargamum Christian Song in English

Thangamum Dhubavargamum
Vellai Polam Kaanikkaigalum
Yesappa Virumbavillaiyae
Un Iswaryamum Paer Pugazhum Niramum
Undhan Thottrangalum
Mudhanmaiyanadhalla Mukkiyamallavae

Baligalai Parkkilum
Keezhpadithalae Maenmai
Arppaniththidu Undhan Idhayaththai – Thangamum

1. Eliya Ooraay Iruntha Bethalagaemilirunthu
Ezhumbina Yoodha Singamae
Eliyavalaay Iruntha Mariyin Karuvilirunthu
Uthirththa Jeeva Vaarththiyae

Maanidanaanaar Magimai Nirainthavar
Boomikku Ratchippu Thanthtavar – 2

2. Sondha Pillaiyendrum Paaraamal Yesuvai
Namakkaay Oppukkoduthaar
Avarodu Kooda Anaiththum Namakkalippar
Kadasi Naal Varaikkum

Paavamaanaar Parisuthar Yesu
Paavikku Maenmaiyai Tharubavar – 2

Keyboard Chords for Thangamum Dhubavargamum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thangamum Dhubavargamum Song Lyrics