LYRIC

Engalai Kadanthu Christian Song Lyrics in Tamil

எங்களை கடந்து போகாதீங்க தகப்பனே
நீங்க கடந்து போனா கலங்கிப் போவோம்
தகப்பனே (2)
உங்க கிருபைதான் எங்களைத் தாங்கணும் (2)
உங்க சமூகம் தான் எங்களை நடத்தணும் (2)

பகலில் மேகஸ்தம்பம்
இரவில் அக்கினிஸ்தம்பம்
இஸ்ரவேல் ஜனங்களை
நடத்தினதல்லவோ
எங்களையும் நடத்திடும்
எங்கள் அன்பு தெய்வமே
இப்போது வழி நடத்த
வாரும் என் ராஜனே

நண்பர் என்னை மறந்திடலாம்
நம்பினோரும் கைவிடலாம்
பெற்றோரும் வெறுத்திடலாம்
உற்றோரும் என்னைத் துரத்திடலாம்
நம்பிக்கையின் நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே
அரணான கோட்டையும் நீர்
காத்திடும் என் துருகமும் நீர்

எத்தனையோ நிந்தனைகள்
தாங்கொணாத அவமொழிகள்
பக்தன் எந்தன் பாதையை
பதற வைத்த படுகுழிகள்
அத்தனையும் தாங்கிடுவேன்
அப்பா நீர் என்னோடிருந்தால்
தேற்றாவாளனே
தேற்றிட வாருமையா

Engalai Kadanthu Christian Song Lyrics in English

Engalai Kadanthu Pokaatheenga Thakappanae
Neenga Kadanthu Ponaa Kalangip Povom
Thakappanae (2)
Unga Kirupaithaan Engalaith Thaanganum (2)
Unga Samookam Thaan Engalai Nadaththanum (2)

Pakalil Maekasthampam
Iravil Akkinisthampam
Isravael Janangalai
Nadaththinathallavo
Engalaiyum Nadaththidum
Engal Anpu Theyvamae
Ippothu Vali Nadaththa
Vaarum En Raajanae

Nannpar Ennai Maranthidalaam
Nampinorum Kaividalaam
Pettrorum Veruththidalaam
Uttrorum Ennaith Thuraththidalaam
Nampikkaiyin Nangooramae
Aapaththil En Kaedakamae
Arannaana Kottaiyum Neer
Kaaththidum En Thurukamum Neer

Eththanaiyo Ninthanaikal
Thaangaennaatha Avamolikal
Pakthan Enthan Paathaiyai
Pathara Vaiththa Padukulikal
Aththanaiyum Thaangiduvaen
Appaa Neer Ennotirunthaal
Thaettarvaalanae
Thaettida Vaarumaiyaa

Keyboard Chords for Engalai Kadanthu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Engalai Kadanthu Christian Song Lyrics