LYRIC

Umma Paatha Pothum Christian Song Lyrics in Tamil

உம்ம பார்த்தா போதும் மனசு மாறிடும்
உம் வார்த்தை கேட்டா போதும் மனசு ஆறிடும் (2)

உமக்கே நன்றி நன்றி ஒரு கோடி நன்றி
உமக்கே நன்றி நன்றி கோடா கோடி நன்றி (2)

1. உங்க கிட்ட ஓடி வந்து அமர்ந்திருந்தா
ஒரு கோடி பாடல்கள் என் நாவில் (2)
நித்தம் நித்தம் உந்தன் சத்தம் கேட்கும் போது – 2
மனசெல்லாம் தொனிக்குதையா இன்ப சத்தம் – 2

2. சமூத்திரத்தில் முத்தெடுக்கும் சந்தோஷம் போல்
உந்தனோடு பேசும் போது இருக்குதையா (2)
நீச்சல் ஆழத்தோடு நானும் வந்து வந்து- 2
நீந்தி நீந்தி மூழ்கி மூழ்கி முத்தெடுப்பேன் – 2

3. தண்ணீர் கண்ட மானை போல ஓடுதையா
ஜீவ தண்ணீரே உம்மை தேடுதையா (2)
கன்மலை மேல் காத்திருக்கும் கழுகை போல – 2
உந்தனுக்காய் எந்தனுள்ளம் ஏங்குதையா – 2

Umma Paatha Pothum Christian Song Lyrics in English

Umma Partha Podhum Manasu Maridum
Um Varthai Keta Podhum Manasu Aaridum (2)

Umakae Nandri Nandri Oru Kodi Nandri
Umakae Nandri Nandri Koda Kodi Nandri (2)

1. Unga Kitta Odi Vandhu Amarndhirundha
Oru Kodi Padalgal En Naavil (2)
Nitham Nitham Undhan Satham Ketkum Pothu – 2
Manasellaam Thonikudhaiya Inba Satham – 2

2. Samuthirathil Muthedukum Sandhosam Pol
Undhanodu Pesum Podhu Irukuthaiya (2)
Neechchal Aazhathodu Nanum Vandhu Vandhu – 2
Neendhi Neendhi Moozhgi Moozhgi Muthedupaen – 2

3. Thanneer Kanda Maanai Pola Odudhaiya
Jeeva Thanneerae Ummai Thaedudhaiya (2)
Kanmalai Mael Kathirukum Kazhugai Pola – 2
Undhanukai Endhanullam Yaengudhaiya – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umma Paatha Pothum Christian Song Lyrics