LYRIC

Aathiyilae Vaarththai Athu Christian Song Lyrics in Tamil

ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து
பூமியிலே மனிதனாக பிறந்தார் புது
வாழ்வு தரும் ராசாவாக வந்தார்

தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா
விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் (2)
ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார்
வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் (2)

1. அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க
வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க

2. கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய்
அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க

3. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய்
உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க

Aathiyilae Vaarththai Athu Christian Song Lyrics in English

Aathiyilae Vaarththai Athu Thaevanaalae Vanthu
Poomiyilae Manithanaaka Piranthaar Puthu
Vaalvu Tharum Raasaavaaka Vanthaar

Thangamaana Raasaa Engal Aelaikalin Raasaa
Vinnnakaththai Vittu Intha Mannin Meethu Piranthaar (2)
Aelaip Kolam Eduththu Nammai Meettidavae Piranthaar
Vaarththaiyaaka Vanthu Nal Vaalvalikka Vanthaar (2)

1. Allaelooyaa Allaelooyaa Ellaarumae Paadunga
Vanthavar Yesu Raasaa Vanthathinaal Paadunga

2. Katharidum Kural Kaettu Manathurukum Theyvamaay
Anuppinaar Saapam Theerkka Vanthathinaal Paadunga

3. Ulakaththin Paavaththai Sumanthu Theerkkum Theyvamaay
Ulakaththin Iratchakar Vanthathinaal Paadungka

Keyboard Chords for Aathiyilae Vaarththai Athu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathiyilae Vaarththai Athu Song Lyrics