LYRIC

Tholvigal Pudhidhalla Christian Song Lyrics in Tamil

புதிதல்ல புதிதல்ல
தோல்விகள் புதிதல்ல (4)
புதிதல்ல புதிதல்ல
தோல்விகள் புதிதல்ல (4)

Chorus

துன்பமோ பசியோ
நாசமோ பட்டயமோ
மரணமோ ஜீவனோ
உயர்வோ தாழ்வோ (2)
உங்க அன்பை விட்டு
என்னை எதுவும் பிரிக்காது (2)

Verse 1

ஏமாற்றங்கள் என்னை
சோர்வுபடுத்தினும்
உங்க தெரிந்துகொள்ளுதல்
என்னை பெலப்படுத்திடுதே (2)

Verse 2

புறக்கணிப்புக்கள் என்னை
காயப்படுத்தினும்
உங்க அழைப்பை
எண்ணும்போது அந்த காயம் ஆறுதே (2)

Tholvigal Pudhidhalla Christian Song Lyrics in English

Pudhidhalla Pudhidhalla
Tholvigal Pudhidhalla (4)
Pudhidhalla Pudhidhalla
Tholvigal Pudhidhalla (4)

Chorus

Thunbamo Pasiyo
Naasamo Pattayamo
Maranamo Jeevano
Uyarvo Thaazhvo (2)
Unga Anbai Vittu
Ennai Edhuvum Pirikkaadhu (2)

Verse 1

Yaemaattrangal Ennai
Sorvupaduththinum
Unga Therindhukolludhal
Ennai Belappaduththidudhae (2)

Verse 2

Purakkanippukkal Ennai
Kaayappaduththinum
Unga Azhaippai
Ennumbodhu Andha Kaayam Aarudhae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Tholvigal Pudhidhalla