Samuel Livingston Song Lyrics by Ummai Arathipen

LYRIC

Ummai Arathipen Christian Song Lyrics in Tamil

துரோகங்கள் சூழ்ந்திருக்கையில்
என்னை காத்தவர் நீர்தானையா
கண்ணீர் என் கண் மறைக்கையில்
கரம் பிடித்தவர் நீர்தானையா

1. நான் உடைந்தபோதெலாம் என்னை உருவாக்கினீர்
நான் சோர்ந்தபோதெலாம் என்னை பெலப்படுத்தினீர்
உம்மை ஆராதிப்பேன் – 4

2. சிங்கங்கள் சூழ்ந்திருக்கையில்
பாதுகாத்தவர் நீர்தானையா
நான் ஜெபித்த போதெல்லாம் என் கேடகமானீரே
கிருபையை தந்தென்னை பிழைக்க செய்தீரே
உம்மை ஆராதிப்பேன் -4

3. வாதைகள் சூழ்ந்திருக்கையில்
வாழ வைத்தவர் நீர்தானையா
பாதம் நழுவிய போதும் சற்றே தப்புவித்தீர்
பிராண சேதமின்றி புதுவாழ்வை எனக்களித்தீர்
உம்மை ஆராதிப்பேன் – 4

Ummai Arathipen Christian Song Lyrics in English

Dhrogangal Suzhndhirukaiyil
Ennai Kaathavar Neerdhanaia
Kanneer En Kan Maraikaiyil
Karam Pidithavar Neerdhaanaia

1. Naan Udaindhabodhelam Ennai Uruvakineer
Nan Sorndhabodhelam Ennai Belapaduthineer
Ummai Aaradhipean – 4

2. Singangal Suzhndhirukaiyil
Padhukathavar Neerdhaanaia – 2
Nan Jebitha Bodhelam En Kedagamaaneere
Kirubaiyai Thandhenai Pizhaika Seidheere
Ummai Aaradhipean – 4

3. Vaadhaigal Suzhndhirukaiyil
Vaazha Vaithavar Neerdhaanaia – 2
Paadham Nazhuviya Bodhum Sattre Thappuvitheer
Pirana Sedhamindri Pudhu Vazhvai Enakalitheer
Ummai Aaradhipean – 4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Arathipen