LYRIC

Oru Thagappan Pola Christian Song Lyrics in Tamil

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 2

1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
(மறவாமல் என்னை நினைத்தீரே )

2. தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2
(உயர்த்தி வைத்து காத்தீரே)

Oru Thagappan Pola Christian Song Lyrics in English

Oru Thagappan Pola Tholil
Ennai Sumanthu Selbavarae
Endrum Maaraatha Anbinalae
Aravanaipavarae – 2

Kaividaathavarae En Karam Pidithavarae – 2

Yesuvae Umakkae Aaraathanai
Aaraathanai Umakkae Aaraathanai – 2

1. Ummai Vittu Thooram Sendra Pothu
Enna Vittu Vilagaama Vantheenga – 2
Ullangaiyil Ennai Varainthu
Maravaamal Ennai Ninaitheerae – 2
(Maravaamal Ennai Ninaitheerae)

2. Thanimaiyil Naan Azhutha Pothu
Kaneerai Thudaichi Vida Vantheenga – 2
Um Anbaal Ennai Vanainthu
Uyarththi Vaithu Kaatheerae – 2
(Uyarththi Vaithu Kaatheera)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oru Thagappan Pola Christian Song Lyrics