LYRIC

Unnadhathilae Christian Song Lyrics in Tamil

உன்னதத்திலே என்னை
உயர்த்தி வைத்தீரே
என் நேசர் அருகில்
என்னை அமரச் செய்தீரே – (2)

சகலத்தையும் ஆள அதிகாரம் தந்தீர்
சத்துருவின் மேலும் ஆளுகை தந்தீர்

நீரே பெரியவர்
நீரே உயர்ந்தவர்
நீரே மகத்துவர்
அன்பு நிறைந்தவர் – (2)

1.தூரமாயிருந்த உம் பிள்ளையான என்னையும்.இயேசுவின்
இரத்தத்தால் உம் சமீபமாக்கினீர் – (2) – நீரே பெரியவர்

2.கிறிஸ்துவை எழுப்பிய உம் உயிர்ப்பிக்கும் ஆவியை எனக்குள்ளே அனுப்பி
என் சரீரத்தை உயிர்பித்தீரே – (2) – நீரே பெரியவர்

Unnadhathilae Christian Song Lyrics in English

Unnadhathilae ennai
Uyarththi vaiththeere
En nesar arugil
Ennai amara seitheer – 2

Sagalaththaiyum aala athigaram thantheer
Saththuruvin melum aalugai thantheer

Neere periyavar
Neere Uyarnthavar
Neere Magathuvar
Anpu nirainthavar – 2

1.Thooramayiruntha um pillaiyaana ennaiyum yesuvin
Iraththaal um sameepakkineer – 2 – Neere Periyavar

2.Kiristhuvai ezhuppiya um uyirppikkum aaviyai enakkulle anuppi
En sareeraththai uyirppiththeere – 2 – Neere Periyavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Johnsy Selwyn Song Lyrics