LYRIC

Illaramaam Solaiyilae Christian Song in Tamil

இல்லறமாம் சோலையிலே
நல்லிறைவன் மாண்புடனே
எல்லையில்லா அருள் வழியும்
அன்பாம் மல்லிகையின் மணம் பெருகும்

1. அன்னை மரி மடியினிலே
ஆண்டவனின் சேய் உறங்கும்
முன்னணையின் திருகுடும்பம்
முழுமையுள்ள மாதிரியும்

2. தம்பதிகள் தோழமையை
தேவனுடைய துணை விழுந்தும்
நம்பி என்றும் இறையருளை
நாடுகையில் மாண்பிலங்கும்

3. பாலகனின் மழலையிலே
பரமனின் நல் மொழி ஒலிக்கும்
மூலவரே வரலாற்றில்
முழ்கு பாதை எடுத்துரைக்கும்

Illaramaam Solaiyilae Christian Song in English

Illaramaam Solaiyilae
Nalliraivan Maanpudanae
Ellaiilla Arul Vazhiyum
Anbaam Malligaiyin Manam Perugum

1. Annai Mari Madiyinilae
Aandavanin Sei Uranggum
Munnanayin Thirukudumpam
Mozhumaiyulla Maathiriyaam

2. Thampathigal Thizhamaiyil
Devanudaiya Thunai Vizhandum
Nambi Endrum Iraiyarulai
Naadugaiyil Maanpilangum

3. Paalaganin Mazhalaiyilae
Paramanin Nal Mozhi Olikkum
Moolavarae Varalaaril
Mozhgu Paathai Eduthurakkum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Illaramaam Solaiyilae Song Lyrics