LYRIC

Neer Illaatha Oru Nodiyum Christian Song in Tamil

நீர் இல்லாத ஒரு நொடியும்
நான் வாழ்வது மிக கடினம்
என் உயிரே நீர் தானே
நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ
நீரின்றி வாழ தெரியுமோ

1. வாழ்க்கை என்னும் படகின் மேலே
( உம ) துணையில்லாமல் நடக்கின்றேனே
நீர் கைவிட்டாலும் நான் மூழ்க மாட்டேனோ
அலைகள் மத்தியில் நான் அமிழ மாட்டேனோ
பயமா இருக்குதப்பா வந்து என்னை தூக்குங்க

2. விட்டு என்னை நீங்க பிரிஞ்சிடாதீங்க
நினைக்காம என்னை இருந்திடாதீங்க
உம்மில் இருந்தாலே அது போதுமே
நீர் அருகில் உள்ளீர் என்று என்று என் ஜீவன் பாடுதல்
என் வாழவே உம நினைவு தானிய

3. உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல
உம் ஏக்கத்தாலே தூக்கமில்ல
எங்கு போனாலும் எதை பார்த்தாலும்
உம் பிம்பம் என் கண் முன் தோன்றுதே

Neer Illaatha Oru Nodiyum Christian Song in English

Neer Illaatha Oru Nodiyum
Naan Vazhvathu Miga Kadinam
En Uyirae Neer Thaanae
Neer Pirinthu Ponaal Naan Iranthu Povean
Neerindri Vazha Mudiyumo
Neerindri Vazha Theriyumo

1. Vazhgai Ennum Padagin Melae
( Um ) Thunaiyillaamal Nadakindrenae
Neer Kaivittaalum Naan Moozhga Maateno
Alaigal Mathiyil Naan Amizha Maateno
Payamaa Irukuthappa Vanthu Ennai Thookkunga

2. Vittu Ennai Neenga Pirinchidaathinga
Ninaikaama Ennai Irunthidaathinga
Ummil Irunthaalae Athu Pothumae
Neer Arukil Ulleer Endru Endru En Jeevan Paaduthae
En Vazhvae Um Ninaivu Thaanaiya

3. Um Pirivai Solla Vaarththai Illa
Um Yekkaththaalae Thoogamilla
Yengu Ponaalum Yethai Paarthaalum
Um Pimbam Yen Kan Mun Thondruthae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Illaatha Oru Nodiyum Song Lyrics