LYRIC

Aradhanaiku Paathirar Neere Christian Song Lyrics in Tamil

ஆராதனைக்கு உரியவர் நீரே,
என் இதய நாயகனே (2)

எதற்கும் உதவாத என்னை.
உம் கரங்களினால் உயர்த்தினீரே (2)

1. தேவனே என் தேவன் நீரே,
என் உள்ளத்தில் வசிக்கும் என் இயேசுவே (2)
என் உள்ளந்திரியங்களில் நீராளுகை செய்யும்,
நீரே இயேசுவே.
என் உள்ளந்திரியங்களில் நீராளுகை செய்யும்,
நீரே இராஜனே

2. அதிகாலமே நாடுகிறேன் உம்மை,
என் துதிக்கு பாத்திரர் நீரே (2)
ஆகாயத்தில் அதிகாரம் உடையவர் நீரே,
உம்மை பார்க்க கண்கள் ஏங்குகின்றதே (2)

Aradhanaiku Paathirar Neere Christian Song Lyrics in English

Aradhanaiku Uriyavar Neere,
En Idhaya Naayagaṉe (2)

Edharkkum Udhavaadha Ennai,
Um Karangalinaal Uyarthineere (2)

1. Devane En Devan Neere,
En Ullathil Vasikkum En Yesuve (2)
En Ullandhiriyangalil Neeraalukai seyyum,
Neere Iyesuve.
En Ullandhiriyangalin Neeraaalugai Seyyum,
Neere Raajane

2. Adhikaalame Naadugiraen Ummai,
En Thudhikku Paathirar Neere (2)
Aagayathil Adhikaaram Udayavar Neere,
Ummai Paarkka Kangal Enkukintradhe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aradhanaiku Paathirar Neere