LYRIC

Yesuvae Undhan Anbu Christian Song Lyrics in Tamil

இயேசுவே உந்தன் அன்பு என்றும் மறந்ததே
உந்தனின் மாற கிருபை என்றும் விலகாதது
உம் அன்பு ஒன்றே போதுமே
உம் இரக்கம் தலைமுறையை தங்குமே
உம் காருண்யம் என்னை பெரியவனாகிடுமே

தகுதி இல்ல என்னை தேடிவந்த அன்பு
தகுதியாக்கி பரம் சேர்க்கும் அன்பு

1. பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்து நிறுத்தினீர்
உந்தன் நீதியை எனக்கு தந்து
நீதிமானாய் மாற்றினீர்

2. நன்மை ஏதும் எண்ணில் இல்லை
என்றபோதும் நேசித்தீர்
தள்ளினவர்கள் மத்தியில்
தங்கி அன்பாய் அணைத்தீர்

3. ஆவியின் நீச்சல் ஆழத்தில்
உம் அன்பால் அழைத்து செல்லுமே
காரிய ஒரே மரங்கள் ஏராளம்
போது கணித்து செழிக்குமே

Yesuvae Undhan Anbu Christian Song Lyrics in English

Yesuvae Undhan Anbu Endrum Marathathae
Unthanin Mara Kirubai Endrum Vilagaatathu
Um Anbu Ondrae Podhumae
Um Irakkam Thalaimuraiyai Thangumae
Um Karunyam Ennai Periyavanakidumae

Thagudhi Illa Ennai Thedivandha Anbu
Thagudhiyakki Param Serkkum Anbu

1. Paava Saettril Vazhndha Ennai
Thooki Eduthu Niruthineer
Undhan Needhiyai Yenaku Thandhu
Needhimanai Mattrineer.

2. Nanmai Edhum Ennil Illai
Endrapodhum Naesitheer
Thallinavargal Mathiyil
Thangi Anbai Anaitheer.

3. Aaviyin Neechal Aazhathil
Um Anbal Azhaithu Sellumae
Karia Ora Marangal Yeraalam
Poothu Kanithu Saezhikumae.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvae Undhan Anbu Christian Song Lyrics