LYRIC

Akkini Akkini Elupudhal Christian Song in Tamil

அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி – 2
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே – 2

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி – 2
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே – 2 -அக்கினி

2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி – 2
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே – 2

3. உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி – 2
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே – 2

Akkini Akkini Elupudhal Christian Song in English

Akkini Akkini Elupputhal
Thanthidum Akkini – 2
Akkini Apishaekam Thaevaa
Ippo Oottidumae – 2

1. Penthekosthae Naalil Irangiya
Parisuththa Akkini – 2
Intha Vaelaiyilae Engal
Meethae Irangattumae – 2 -Akkini

2. Maelveettaraiyilae Nirappiya
Paraloka Akkini – 2
Intha Vaelaiyilae Engal
Meethae Irangattumae – 2

3. Unnatha Pelaththinaalae
Emmai Itaikkattum Akkini – 2
Engal Thaesaththilae Pattip
Pitiththu Paravattumae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Akkini Akkini Elupudhal Lyrics