LYRIC

Karthaave Um Saththam Christian Song in Tamil

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன் – 2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க – 2

1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன் – 2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும் – 2

2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே – 2
உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன் – 2

Karthaave Um Saththam Christian Song in English

Karthaave Um Saththam Kaetida Seiyum
Um Adiyen Ketkiren – 2
Um Vaarthaiyai Katru Thaarum
Ummodu Naan Nadakka – 2-Karthaavae

1.Um Vaarthai Padithu, Um Saththam Keatu
Yennai Sari Seidhu Kolven – 2
Ummudaya Vazhiyil Nadakka Yenakku
Epozhudhum Katru Thaarum – 2

2.Peasidum Deva Ovoru Naalum
Um Satham Naan Keatkavey – 2
Umakkaga Vaazha Um Sitham Seiya
Um Kaiyil Ennai Thandhen – 2

Keyboard Chords for Karthaave Um Saththam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthaave Um Saththam Song Lyrics