LYRIC

Marubadiyum Ezhumbiduven Christian Song in Tamil

கர்த்தர் என்னோடு இருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன்

மறுபடியும் எழும்பிடுவேன்
மறுபடியும் எழும்பிடுவேன்

1. எழுதரம் நான் விழுந்தாலும் மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும் மறுபடியும் எழும்பிடுவேன்
பாதாள குழியிலும் அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு கர்த்தர் என்னோடு

2. எதிர் பார்த்த கதவுகள் அடைத்தாலும் மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும் மறுபடியும் எழும்பிடுவேன்
சோர்வான நேரத்திலும் அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும் அவர் என்னோடு

Marubadiyum Ezhumbiduven Christian Song in English

Karthar Ennodu Irupathinal
Marupadiyum Ezhumbiduven

Marupadiyum Ezhumbiduven
Marupadiyum Ezhumbiduven

1. Yezhutharam Naan Vilzhunthalum Marupadiyum Ezhumbiduven
Snegithavar Ennai Pagaithaalum Marupadiyum Ezhumbiduven
Paathala Kuzhiyulum Avar Ennodu
Marana Irulilum Avar Ennodu – Karthar Ennodu

2. Ethir Paartha Kadhavugal Adaithalum Marupadiyum Ezhumbiduven
Yethanai Avamanam Suzhdhalum Marupadiyum Ezhumbiduven
Sorvana Nerathilum Avar Ennodu
Thalapatta Nilaiyilum Avar Ennodu

Keyboard Chords for Marubadiyum Ezhumbiduven

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Marubadiyum Ezhumbiduven Song Lyrics