LYRIC

Um Janangal Christian Song in Tamil

உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
தேவனாகிய கர்த்தாவே உம்மைப்போல் வேர் ஒருவர் இல்லையே – 2
எங்கள் மத்தியில் என்றென்றும் வாழ்பவரே – 2
வெட்கப்பட்டு போவதில்லை
நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை – 2

ஏசையா இரட்சகரே ஏசையா மீட்பரே – 2

1. தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிக்கூறு – 2
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
கடல்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் – 2
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார் – 2

2. இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் – 2
மீட்டுத் தருபவரே ஏசையா – 2
முன்மாரி மழையையும் பின்மாரி மழையையும் – 2
எங்கள் மேல் பொழிய செய்பவரே – 4

Um Janangal Christian Song in English

Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2
Dhevanaagiya Karththaavae Ummaippol Vaer Oruvar Illaiyae – 2
Engal Matthiyil Endrendrum Vaazhbavarae – 2
Vetkappatu Povadhillai
Naangal Vetkappatu Povadhillai – 2

Yaesaiya Ratchagarae Yaesaiya Meetparae – 2

1. Dhesamae Kalangaadhae
Magizhndhu Nee Kalikkooru – 2
Periya Kaariyangal Seigiraar Namakku
Kadalgal Nirappapadum Aalaigalil Vazhindhodum – 2
Adhisayamaay Nammai Nadaththiduvaar
Thirupthiyaay Nammai Nadaththiduvaar – 2

2. Izhandha Varushaththaiyum
Varushangalin Vilaichchalaiyum – 2
Meettuth Tharubavarae Yaesaiya – 2
Munmaari Mazhaiyaiyum Pinmaari Mazhaiyaiyum – 2
Engal Mael Pozhiya Seibavarae – 4

Keyboard Chords for Um Janangal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Janangal Song Lyrics