LYRIC

Malare Malare Jeeva Malare Christian Song Lyrics in Tamil

மலரே மலரே ஜீவ மலரே
கல்வாரி என்னும் முள்தானிலே
கசங்கிய உயிருள்ள நன் மலரே
கசங்கிய உயிருள்ள மென் மலரே

1. வாடா ஜீவ கிரீடத்தை சூடியவரே
முட்க்கிரீடம் தலையில் ஏற்றார்
அற்புதம் செய்த கரம் கால்கள்
ஆணிகளில் தொங்குதே – 2

2. பெத்தலையில் மலர்ந்த சாரோன் ரோஜா
கல்வாரியில் படர்ந்த மகிமை ராஜா
திரு இரத்தம் சிந்தி மீட்ட மலர்
உலகிற்கு இரட்சிப்பை ஈந்த மலர் – 2

3. இயேசு கிறிஸ்துவின் தூய இரத்தம்
பாவங்கள் நீக்கி சுத்திகரிக்கும்
சிலுவை நாதர் முகம் நோக்கி
பாதத்தில் நம்மையே அர்பணிப்போம் – 2

Malare Malare Jeeva Malare Christian Song Lyrics in English

Malare Malare Jeeva Malare
Kalvari Ennum Muldhanilae
Kasangiya Uyir Ulla Nan Malare
Kasangiya Uyir Ulla Men Malare

1. Vaada Jeeva Kridathai Sudiavare
Mutkridam Thalaiyil Yetrare
Arputham Seidha Karam Kaalgal
Aanigalil Thongudhey – 2

2. Bethalayil Malarandha Saron Roja
Kalvariyil Padarindha Magimai Raja
Thiru Ratham Sindhi Meeta Malar
Ullagirkku Ratchipai Yeendha Malar – 2

3. Yesu Kirustuvin Thuya Ratham
Paavangal Neeki Suthigarikum
Siluvai Naadhar Mugam Nooki
Paadhathil Nammaiyae Arpanipom – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Malare Malare Jeeva Malare Lyrics