LYRIC

Aaviyaanavarae Thooya Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே தூய
ஆவியானவரே இரங்கும்
அய்யா இந்நேரமே தூய
ஆவியால் நிரப்பும் அய்யா

1. பெந்தகோஸ்தின் நாளினிலே
உம் சீஷர்கள் மத்தியிலே
ஊற்றினீரே வல்லமையை இன்று
ஊற்றும் உம் அபிஷேகத்தை

2. உம் ஜனத்தின் பாவங்களை
இன்று தீர்க்க வந்திடுமே
பெலத்தின் மேலே பெலன் அடைய
முன்மாரியை ஊற்றும் அய்யா

3. ஜெயத்தின் மேல் ஜெயம் அடைய
ஜெப வீரனாய் மாற்றும் அய்யா
உன்னதத்தின் அபிஷேகத்தால் இன்று
எங்களை அபிஷேகியும்

Aaviyaanavarae Thooya Christian Song Lyrics in English

Aaviyaanavarae Thooya
Aaviyaanavarae Irangkum
Ayyaa Innaeramae Thooya
Aaviyaal Nirappum Ayyaa

1. Penthakosthin Naalinilae
Um Seesharkal Maththiyilae
Oottineerae Vallamaiyai Intru
Oottum Um Apishaekaththai

2. Um Janaththin Paavangalai
Intu Theerkka Vanthidumae
Pelaththin Maelae Pelan Ataiya
Munmaariyai Oottum Ayyaa

3. Jeyaththin Mael Jeyam Ataiya
Jepa Veeranaay Maarrum Ayyaa
Unnathaththin Apishaekaththaal Intu
Engalai Apishaekiyum
Keyboard Chords for Aaviyaanavarae Thooya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aaviyaanavarae Thooya Song Lyrics