LYRIC

Karththar Enthan Meippar Christian Song in Tamil

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
எனக்கொன்றும்குறைவில்லை
பத்திரமாய் என்னை காப்பார்
அவரின்றி ஒருவருமில்லை – 2

1. பசுமை நிறைந்த புல்லின் நித்தம்
என்னை போஷித்து – அமர்ந்து
நீரூற்றண்டை அவர் என்னை சேர்ப்பித்து
சேதமின்றி ஆத்துமத்தை (2)
நித்தியமான நீதியின் பாதையில்
என்றும் நடத்திடுவார் (2)

2. சாவின் கோர சேதம்
நான் கண்டு அஞ்சேனே – தேவன்
வல்ல பாதம் என்றேண்டும் தஞ்சமே
ஜீவ பரம எண்ணஓடிருந்தால்
அவர் தம் கோலும் அவர்
தடியும் என்னை தேற்றும்

3. பகைவர் முன்னே என்னை
அவர் மேன்மைப்படுத்தி – நிகரில்லா
தைலம் பூசி என்னை உயர்த்தி
சாகும் வரை நன்மை தொடர
ஏக தேவன் வீட்டில்
நெடுநாள் நிலைத்திருப்பேன்

Karththar Enthan Meippar Christian Song in English

Karththar Enthan Meippar
Enakondrumkuraivillai
Pathiramaai Ennai Kaappaar
Avarindri Oruvarumillai – 2

1. Pasumai Nirantha Pullin Nitham
Ennai Posiththu – Amarnthu
Neerootrandai Avar Ennai Serppiththu
Sethamindri Aathumaththai (2)
Nithyamaana Neethiyin Paathaiyil
Endrum Nadaththiduvaar (2)

2. Saavin Kora Setham
Naan Kandu Anjenae – Devan
Valla Paatham Endrendum Thanchamae
Jeeva Parama Ennaodirunthaal
Avar Tham Kolum Avar
Thadiyum Ennai Theytrum

3. Pagaivar Munne Ennai
Avar Meanmaippaduththi – Nigarilla
Thailam Poosi Ennai Uyarththi
Saagum Varai Nanmai Thodara
Yega Devan Veetil
Nedunaal Nilaiththirupean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar Enthan Meippar Song Lyrics