LYRIC

Karthar En Meipparaai Christian Song Lyrics in Tamil

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எனக்கொன்றும் குறைவில்லை (2)

1. புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை (2)
அனுதினம் நடத்துவார்
அன்பின் தெய்வம் இயேசு ராஜா (2)

2. ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
ஆறுதல் அளிக்கின்றார்
நீதியின் பாதையில்
நித்தம் என்னை நடத்துவார்

3. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கொஞ்சமும் பயமில்லை
தேற்றும் தெய்வம் என் துணையே

Karthar En Meipparaai Christian Song Lyrics in English

Karththar En Maeypparaay Irukkinraar
Enakkontum Kuraivillai (2)

1. Pullulla Idaththil Ennai Maeyththu
Amarntha Thanneeranntai (2)
Anuthinam Nadaththuvaar
Anpin Theyvam Yesu Raajaa (2)

2. Aanmaavai Thinamum Thaettukiraar
Aaruthal Alikkintar
Neethiyin Paathaiyil
Niththam Ennai Nadaththuvaar

3. Marana Irulin Pallaththaakkil
Nadakka Naernthaalum
Konjamum Payamillai
Thaettum Theyvam En Thunnaiyae

Keyboard Chords for Karthar En Meipparaai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthar En Meipparaai Song Lyrics