LYRIC

Varththapattu Paaram  Christian Song in Tamil

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வந்திடு என் இயேசு உன்னை அழைக்கின்றார்
மனிதன் உன்னை கைவிடுவான்
இயேசு கைவிடார் – மனிதன் மனம்
மாறிடுவான் இயேசு மாறிடார்

1. வாழ்கின்ற நாட்களெல்லாம்
வீணாக கழித்து விட்டாய் – வருத்தங்கள்
வேதனைகள் எல்லாம் தாங்கி விட்டாய்
வேதனையில் வாழ்ந்தது போதும்
சோதனையை சகித்து போதும் – வாழ
வைக்கும் தேவன் உன்னை அழைகின்றார்
வந்து விடு இயேசு உன்னை நேசிகின்றார்

2. மாடி மனை வீடு கட்டி
வாழ்ந்து பார்த்து விட்டாய் – மனசுக்கு
நிம்மதியை தேடி அலைந்து விட்டாய்
கூடுவிட்டு ஆவி போனால்

கூட ஒன்றும் வருவதுமில்லை – சேர்த்து
வைத்த பொன்னும் பொருளும்
உன்னோடு புதைப்பதுமில்லை – காத்திருந்த
ஊசியும் கூட வருவதில்லை – கடைசி வரை
இயேசுவை தவிர யாருமில்லை

Varththapattu Paaram  Christian Song in English

Varththapattu Paaram Sumakkum Nanbanae
Vanthidu En Yesu Unnai Azhaikindraar
Manithan Unnai Kaividuvaan
Yesu Kaividaar – Manithan Manam
Maariduvaan Yesu Maaridaar

1. Vazhgindra Naatgalellaam
Veenaaga Kazhiththu Vittai – Varuthangal
Vethanaigal Ellaam Thaangi Vittai
Vethanaiyil Vazhnthathu Pothum
Sothanaiyai Sakiththu Pothum – Vazha
Vaikkum Devan Unnai Azhaigindraar
Vanthu Vidu Yesu Unnai Nesigindraar

2. Maadi Manai Veedu Katti
Vazhnthu Paarththu Vittaai – Manasukku
Nimmathiyai Thedi Alainthu Vittaai
Kooduvittu Aavi Ponaal

Kooda Ondrum Varuvathumillai – Serththu
Vaiththa Ponnum Porulum
Unnodu Puthapathumillai – Kaatharuntha
Oosiyum Kooda Varuvathillai – Kadaisi Varai
Yesuvai Thavira Yaarumillai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Varththapattu Paaram Sumakkum Song Lyrics