LYRIC

Ezhumpiduvaai O Thirusabayae Christian Song in Tamil

எழும்பிடுவாய் ஓ திருச்சபையால்
எழும்பிடுவாய் ஜெப வீரர்களே
பூரண சுவிஷேச வீரர்களாய் (இளைஞர்படை )
புறப்படட்டும் எங்கும் அணியணியாய்

1. யேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை
இந்தியா நாட்டில் திரட்டிடுவோம் – நாம்
சிலுவை கொடி பிடித்தே அல்லேலூயா
சியோனின் பாதை செல்வோம்

2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில்
காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் – நாம்
கழுகினை போல் பறந்தே அல்லேலூயா
கர்த்தரின் சேவை செய்வோம்

3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
யேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே
நாம் தியாகத்தின் பாதையிலே அல்லேலூயா

4. ஆவியினால் எப்பொழுதும் நிறைதே
ஆவியின் வரங்களை உடையோராய்
நாம் ஆயத்தமாக நிற்போம் அல்லேலூயா
ஆர்ப்பரித்தே மகிழ்வோம்

Ezhumpiduvaai O Thirusabayae Christian Song in English

Ezhumpiduvaai O Thirusabayae
Ezhumpiduvaai Jeba Veerargalae
Poorana Suvishesa Veerargalaai (Ilaignarpadai)
Purapadattum Engum Aniyaniyaai

1. Yesuvukaai Perum Senai Ondrai
India Naatil Thiratiduvom – Naam
Siluvai Kodi Pidithe Alleluyaa
Siyonin Paathai Selvom

2. Kazhaipinai Merkolla Karththarin Paathathil
Kaathirunthae Puthu Aasir Peruvom – Naam
Kazhukinai Pol Paranthae Alleluyaa
Karththarin Sevai Seivom

3. Yesuvin Pinne Oodiduvomae
Yesuvukaai Jeevam Vaithiduvomae
Naam Thiyaakathin Paathaiyilae Alleluyaa

4. Aaviyinaal Yeppozhuthum Niraithae
Aaviyin Varangalai Udaiyoraai
Naam Aayathamaaka Nirpom Alleluyaa
Aarppariththe Magilvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhumpiduvaai O Thirusabayae Song Lyrics