LYRIC

Padharaadhae Christian Song Lyrics in Tamil

மலையாய் எழும்பும் சவாலோ அரைகூவும் ஒரு கோலியாத்தோ
கன்மலையாம் தேவ நாமமுண்டு உன் எதிரியை கீழ்படுத்த – 2

பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே கொண்டாடு தேவ பலம்

1. அலையலையாய் வரும் சோதனையோ
தலைமேல் புறண்டு ஓடுதோ
கடல்மேல் நடக்கும் தேவனுண்டு
உன் கஷ்டத்தை மறைய செய்ய – 2

ஆழ்கடல் முன்னின்று வழியை மறுக்குமோ
தாழ்கதவு பூட்டி உன்னை தடுக்குமோ – 2
கோல் நீட்டி கடலை பிளந்தவரே
முன்னேற வழியை திறப்பாரே – 2

Padharaadhae Christian Song Lyrics in English

Malaiyaay Ezhumbum Savaaloa Araikoovum Oru Goliyaattho
Kanmalaiyaam Dheva Naamamundu Un Edhiriyai Keezhpaduttha – 2

Padharaadhae Thigaiyaadhae Vaendidu Visuvaasam
Padharaadhae Thigaiyaadhae Kondaadu Dheva Balam

1. Alaiyalaiyaay Varum Sodhanaiyo
Thalaimael Purandu Odutho
Kadalmael Nadakkum Dhevanundu
Un Kashtatthai Maraiya Seiya – 2

Aazhkadal Munnindru Vazhiyai Marukkumo
Thaazhkadhavu Pootti Unnai Thadukkumo – 2
Kol Neetti Kadalai Pilandhavarae
Munnaera Vazhiyai Thirappaarae – 2

Keyboard Chords for Padharaadhae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Padharaadhae Christian Song Lyrics