LYRIC

Kirubai Maa Kirubai Christian Song in Tamil

கிருபை மா கிருபை
உன்னை மீட்க வந்த தேவா கிருபை
கிருபை மா கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை – 2

1. பாவிகளை மீட்க பரிசுத்தமாக்க
பரம் துறந்து வந்த பரிசுத்த கிருபை – 2
கண்ணீரை துடைக்கும் கவலை போக்கும்
கஷ்டங்கள் நீக்கும் கர்த்தரின் கிருபை – 2

2. நோய்களை தீர்க்கவே சாபத்தை போக்கவே
தாழ்மையின் உருவாய் மாறிய கிருபை
ஐயம் நீக்க வந்த கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை

3. மரித்த லாசருவை உயிர்ப்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும்
விழித்திடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்

Kirubai Maa Kirubai Christian Song in English

Kirubai Maa Kirubai
Unnai Meetka Vantha Deva Kirubai
Kirubai Maa Kirubai
Yesu Endra Unnatha Kirubai
Aathiyil Vaarthaiyaai Iruntha Kirubai
Maamsamaagavae Vantha Kirubai – 2

1. Paavigalai Meetka Parisuththamakka
Param Thuranthu Vantha Parisuththa Kirubai – 2
Kaneerai Thudaikkum Kavalai Pokkum
Kastagal Neekkum Karththarin Kirubai – 2

2. Noigalai Theerkavae Saabathai Pokkavae
Thaazhmaiyin Uruvaai Maariya Kirubai
Iyam Neekka Vantha Kirubai
Iynthu Kaayangal Yetra Kirubai

3. Mariththa Lasaruvai Uyirpiththa Kirubai
Maranaththai Jaiththa Maaperum Kirubai
Vethanai Theerkum Venduthal Ketkum
Vezhithidum Makkalukku Aaruthal Azhikum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubai Maa Kirubai Song Lyrics