LYRIC

Kalvaari Christian Song Lyrics in Tamil

கல்வாரி மலை மீதிலே கர்த்தர் இயேசுவே
தேவ அன்பின் சின்னமாய் சிலுவையில் தொங்கினார் -கல்வாரி

Verse 1

சரீரம் முழுதும் காயம் அவர் சிரசிலே முள்கிரீடம்
முகத்தில் உமிழ் நீர் தேக்கம் பரிதாபமான தோற்றம் (2)
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி

Verse 2

பரியாசக்காரர் சூழ்ந்து மொழிந்தார் வார்த்தை இகழ்ந்து (2)
பிதாவே மன்னியும் என்று பரிந்துரைத்தார் அன்பு கூர்ந்து (2)
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி

Verse 3

முடிந்தது என்று சொல்லிஜீவன் விட்டார் தலை தனை சாய்த்து (2)
கிருபாசனத்தண்டை சேரும் திரைகிழிந்தும் தேவ சித்தம் (2)
எதற்காய் உனக்காய் எனக்காய் -2-கல்வாரி

Kalvaari Christian Song Lyrics in English

Kalvaari Malai Meedhilae Karththar Yesuvae
Dheva Anbin Chinnamaay Siluvaiyil Thonginaar -Kalvaari

Verse 1

Sareeram Muzhudhum Kaayam Avar Sirasilae Mulkreedam (2)
Mugaththil Umizh Neer Thaekkam Paridhaabamaana Thottram (2)
Edharkaay Unakkaay Enakkaay -2-Kalvaari

Verse 2

Pariyaasakkaarar Soozhndhu Mozhindhaar Vaarthai Egazhndhu (2)
Pidhaavae Manniyum Endru Parindhuraiththaar Anbu Koorndhu (2)
Edharkaay Unakkaay Enakkaay -2-Kalvaari

Verse 3

Mudindhadhu Endru Solli Jeevan Vittaar Thalai Thanai Saayththu (2)
Kirubaasanaththandai Saerum Thiraikizhindhum Dheva Siththam (2)
Edharkaay Unakkaay Enakkaay -2-Kalvaari

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalvaari