LYRIC

Karthar Rajareekam Seikirar Christian Song Lyrics in Tamil

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
அவர் ஆட்சி மாறாததே (2)
பூமி அனைத்திற்கும் அவரே ராஜா
அவர் ஆட்சியில் நாம் வாழ்கிறோம் (2)

சோர்ந்து போகாதே
ஜெபத்தை விடாதே
கலங்கி நிற்காதே
எழும்பிடுவாய் -நீ (2)

1. அநீதி ஜெயிக்கும் போது
அவர் இல்லையோ என்று எண்ணிடாதே (2)
கடைசிக் காலம் அநீதி பெருகும்
கர்த்தரின் வருகை சீக்கிரமே (2)

2. ஓநாய்கள் மிரட்டும் நேரம்
நடுங்கி ஒதுங்கிப் பதறிடாதே (2)
கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் (2)

3. பார்வோனை அடக்கி ஆள
கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் (2)
நேபுகாத்நேச்சார் கர்த்தரை அறிய
கர்த்தரே இறங்கி செயல்படுவார் (2)

4. துன்பப்படுத்துபவன் கொடிய
துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை (2)
கர்த்தரே தெய்வம் மெய்யான தெய்வம்
என்று தேசங்கள் அறிந்திடுமே (2)

5. இயேசு வருகையின் அடையாளங்கள்
பூமி எங்கும் வெளிப்படுதே (2)
நினையாத நேரம் மணவாளன் வருவார்
கறை திரையில்லாமல் வாழ்ந்திடுவோம் (2)

Karthar Rajareekam Seikirar Christian Song Lyrics in English

Karthar Rajareekam Seikiraar
Avar Aatchi Maaraathathae (2)
Boomi Anaithirkum Avarae Raja
Avar Aatchiyil Naam Vaazhkirom (2)

Sornthu Pokathae
Jepathai Vidaathae
Kalangi Nirkaathae
Elumpiduvaay- Nee (2)

1. Aneethi Jeyikkum Podhu
Avar Illaiyo Endru Ennidathae (2)
Kadaichi Kaalam Aneethi Paerukkum
Kartharin Varukai Seekkiramae (2)

2. Onaigal Mirattum Naeram
Nadungi Odungi Patharidathae (2)
Kartharin Sithamae Unnil Nadakkum
Maranamo Jeevano Avar Karathil (2)

3. Paarvonai Adakki Aala
Kartharin Karamae Ongi Nirkum (2)
Naepukaathnaechar Kartharai Ariya
Kartharae Irangi Seyalpaduvaar (2)

4. Thunpa Paduthupavan Kotiya
Thunpathai Anupavippaan -Nammai (2)
Kartharae Devam MeiyaanaDevam
Endru Thaesangal Arinthidumae (2)

5. Yesu Varukaiyin Adaiyaalangal
Boomi Engum Velippaduthae (2)
Ninaiyaatha Naeram Manavaalan Varuvaar
Karaithirai Illaamal Vaazhnthiduvom (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthar Rajareekam Seikirar Christian Song Lyrics