LYRIC

Vetritharupavar Christian Song Lyrics in Tamil

வெற்றி தருபவர், விடுவிப்பவர்
சுகம் தருபவர், என் இயேசு – 2

அவர் நாமம் யெகோவா ரபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா – 2
சுவுக்கியமும், ஆரோக்கியமும்,
தந்து உன்னை, குணமாக்கி
பூரண சுகம் தருவார் – 2

1. வியாதிகள், நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு – 2
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே – 2

2. மந்திரங்களோ, தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு – 2
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே – 2

3. இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை – 2
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே – 2

Vetritharupavar Christian Song Lyrics in English

Vetritharubavar, Viduvipavar
Sugam Tharubavar En Yesu – 2

Avar Naamam Yehovah Rapha
Avar Naamam Yehovah Ropheka – 2
Savukiyamum, Arokiyamum
Thanthu Unnai, Gunamaakki
Poorana Sugam Tharuvar – 2

1. Viyathigal, Noyigal Vanthaalum
Sugam Tharum Maruthuvar En Yesu – 2
Avar Siluvaiyal Ennakaai
Noyigalai Sumandhaar
Vyaadhi Enakilaiye – 2

2. Mandhirangalo, Thandhirangalo
Viduthalai Tharubavar En Yesu – 2
Avar Yuthangalai Enakkai
Jeythu Mudithaar
Vetri Enakku Thaane – 2

3. Indru Kaangindra Egypthiyanai
Inimel Kaanbathillai – 2
Avar Sonathai Un Vazhvil
Nireivetri Mudippaar
Tholvi Enakillaiye – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vetritharupavar Christian Song Lyrics