LYRIC

Manithan Kathavai Christian Song in Tamil

மனிதன் கதவை அடைப்பான்
என் தேவன் அதனை திறப்பார்
மனிதன் வாக்கு மாறும்
என் தேவன் வாக்கு மாறா

நம்பி வா மகனே நம்பி வா – 2

1. பெயர் சொல்லி அழைத்தவனையும்
கரம்பற்றி நடத்தினாரே – கொடுத்த
வாக்கின்படி விடுதலை தந்தாரே
உன்னையும் அழைத்தவர்
உண்மையுள்ளவர் – ஒரு நாளும்
உன்னை மறந்திடமாட்டார்

2. ஆடுகள் மேய்த்தவனையும்
அபிஷேகம் செய்தாரே
ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே
உன்னையும் மாற்றுவார் உருக்கம்முள்ளவர்
உயர்த்தி மகிழ்வார் இறக்கமுள்ளவர்

3. பகையாய் இருந்தவனையும் சீடனாய்
மாற்றினாரே – உலகத்தை கலக்குகின்ற
உத்தனமானாய் உயர்த்தினாரே
இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர்
உன்னையும் மன்னித்து
இன்றே உயர்த்துவார்

Manithan Kathavai Christian Song in English

Manithan Kathavai Adaippaan
En Devan Athanai Thirappaar
Manithan Vaakku Maarum
En devan Vaakku Maaraa

Nambi Vaa Magane Nambi Vaa – 2

1. Peyar Solli Azhaiththavanaiyum
Karampatri Nadathinaarae – Koduththa
Vaakinpadi Viduthalai Thanthaarae
Unnaiyum Azhaiththavar
Unmaiyullavar – Oru Naalum
Unnai Maranthidamaataar

2. Aadugal Meiththavaniyum
Abishegam Seithaarae
Aagaathavanaiyum Arasanaai Maatrinaarae
Unnaiyum Maatruvaar Urukkammullavar
Uyarththi Magilvaar Irakkamullavar

3. Pagaiyaai Irunthavanaiyum Sedanaai
Maatrinaarae – Ulagaththai Kalakkungindra
Uththanmanaai Uyarththinaarae
Yesu Nallavar Unakkum Vallvar
Unnaiyum Manniththu
Indre Uyarththuvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Manithan Kathavai Song Lyrics