LYRIC

Karththarae Aandavar Thunai Christian Song in Tamil

கர்த்தரே ஆண்டவர்
துணை என்று செய்குவார்
வெட்கமே இல்லையே
இயேசுவை நம்புவேன்

1. செவியினை திறந்த என் தேவனே
வார்த்தையை காத்து என்றென்றுமாய்
வழியினில் செல்ல கிருபை
அளிக்கும் எங்கள் தேவன்

2. விடுதலை ஆக்கினை தீர்ப்பில்லை
குற்றமாய் தீர்ப்பவன் இல்லையே
எந்தன் இயேசு துணையே
என்றும் அவரில் மகிழ்வேன்

3. கிருபையால் நீதியாளினார்
கிறிஸ்துவில் வளர்ச்சி தந்தவரே
காக்கும் நல் விசுவாசம் தந்தீர் இயேசு தேவா

4. சத்துரு வெட்கியே போகவே
பந்தியை ஆயத்தம் செய்தவர்
அஞ்சேன் எந்த நாளும்
இயேசு எந்தன் துணையே

Karththarae Aandavar Thunai Christian Song in English

Karththarae Aandavar
Thunai Endru Seikuvaar
Vetkamae Illaiyae
Yesuvai Nambuvean

1. Seviyinai Thirantha En Devanae
Vaarthaiyai Kaaththu Endrendrumaai
Vazhiyinil Sella Kirubai
Azhikkum Engal Devan

2. Viduthalai Aakkinai Theerppillai
Kutramaai Theerppavan Illaiyae
Enthan Yesu Thunaiyae
Endrum Avaril Magilvean

3. Kirubaiyaal Neethiyaalinaar
Chiristhuvil Valarchi Thanthavarae
Kaakkum Nal Visuvaasam Thantheer Yesu Deva

4. Saththuru Vetkiyae Pogavae
Panthiyai Aayaththam Seithavar
Anjean Entha Naalum
Yesu Enthan Thunaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththarae Aandavar Thunai Song Lyrics