Nallavarae Vallavarae Vandhidumae Christian Song Lyrics

LYRIC

Nallavarae Vallavarae Vandhidumae Christian Song Lyrics in Tamil

நல்லவரே வல்லவரே வந்திடுமே
எங்கள் துதிகளிலே (2)
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர்
எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் (2)

துதி உமக்கே (எல்லா) கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே (2)

1. பாவங்கள் எல்லாம் மாறிடவே
சாபங்கள் எல்லாம் நீங்கிடவே (2)
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே (2)

2. ஒருமன ஆவியை ஊற்றிடுமே
தேசத்தை உமக்காக சுதந்தரிக்க (2)
ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே
திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே (2)

Nallavarae Vallavarae Vandhidumae Christian Song Lyrics in English

Nallavarae Vallavarae Vandhidumae
Engal Thudhigalilae (2)
Isravaelin Thudhigalil Vasam Seidheer
Engalodu Thudhigalil Vasam Seiyum (2)

Thudhi Umakae (Ellaa) Ganam Umakae
Pugazhum Maenmaiyum Oruvarukae (2)

1. Pavangal Ellam Maridavae
Sabangal Ellam Neengidavae (2)
Parisutha Aaviyai Ootridumae
Analaga Engalai Matridumae (2)

2. Orumana Aaviyai Ootridumae
Desathai Umakaga Sudhandharika (2)
Jeba Aavi Engal Mael Ootridumae
Thirapilae Endrum Nangal Nindridavae (2)

Keyboard Chords for Nallavarae Vallavarae Vandhidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nallavarae Vallavarae Vandhidumae Christian Song Lyrics