LYRIC

Thaagamaai Christian Song Lyrics in Tamil

மானானது நீர் ஓடைகளை தேடி வாஞ்சித்து கதறுமாப்போலே
என் தேவனே என் ஆத்துமா உம்மேல் வாஞ்சித்து கதறிடுதே
மானானது நீர் ஓடைகளை தேடி வாஞ்சித்து கதறுமாப்போலே
என் தேவனே என் ஆத்துமா உம்மேல் வாஞ்சித்து கதறிடுதே
என் ஆத்துமாவே ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாய் இருக்கிறதே

1. உன் தேவன் எங்கென்று நாள்தோறும் கேட்கின்றனர்
இரவெல்லாம் பகலெல்லாம் கண்ணீர் உணவாயிற்று
என் இரட்சிப்பின் தேவனே உம்மை நோக்கி காத்திருப்பேன்
உம் சமூகத்தின் இரட்சிப்பினால் இன்னும் உம்மை துதித்திடுவேன்
இன்னும் உம்மை துதித்திடுவேன்

2. என் கன்மலை தேவனே நீர் என்னை ஏன் மறந்தீர்
பகைஞனால் நிந்தித்து ஒடுங்கியே துக்கித்துத் திகைக்கின்றேனே
என் ஜீவனின் தேவனே உம்மை நோக்கி ஜெபிக்கின்றேனே
என் இரட்சிப்பின் தேவனே இன்னும் உம்மை துதித்திடுவேன்
இன்னும் உம்மை துதித்திடுவேன்

Thaagamaai Christian Song Lyrics in English

Maanaanadhu Neer Odaigalai Thedi Vaanjithu Kadharumaapolae
En Devanae En Aathumaa Ummel Vaanjithu Kadharidudhae
Maanaanadhu Neer Odaigalai Thedi Vaanjithu Kadharumaapolae
En Devanae En Aathumaa Ummel Vaanjithu Kadharidudhae
En Aathumaavae Jeevanulla Devanmel Thaagamaai Irukkiradhae

1. Un Devan Engendru Naaldhorum Ketkindranar
Eravellaam Pagalellaam Kanneer Unavaayitru
En Ratchippin Devanae Ummai Nokki Kaathiruppen
Um Samoogathin Ratchippinaal Innum Ummai Thudhithiduven
Innum Ummai Thudhithiduven

2. En Kanmalai Devanae Neer Ennai Yen Marandheer
Pagaignanaal Nindhithu Odungiyae Thukkithu Thigaikkindrenae
En Jeevanin Devanae Ummai Nokki Jebikkindrenae
En Ratchippin Devanae Innum Ummai Thudhithiduven
Innum Ummai Thudhithiduven

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaagamaai Christian Song Lyrics