LYRIC

En Uyarvin Christian Song Lyrics in Tamil

1. என் உயர்வின் காரணரே என் உயர்ந்த கன்மலையே
இப்பாரினில் நான் உம்மையே சார்ந்து வாழுவேன் (2)

2. நான் நிற்பதும் நிலைப்பதும் உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும் உம் அன்பு விலகாதே (2)

3. என் தேவனே என் தேவனே என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியேஇப்புவியில் வாழ்வேனே (2)

4. உபத்திரவமோ வியாகுலமோ துக்கமோ மரணமோ
எதுவந்தாலும் இயேசுவின் பின்னே ஓடுவேன் (2) ஆமென்

En Uyarvin Christian Song Lyrics in English

1. En Uyarvin Kaaranarae En Uyarndha Kanmalaiyae
Ippaarinil Naan Ummaiyae Saarndhu Vaazhuvaen (2)

2. Naan Nirpadhum Nilaipadhum Undhanin Kirubaiyae
Malaigal Vilagidum Um Anbu Vilagathae (2)

3. En Dhevanae En Dhevanae Ennai Maravaadhaeyum
Ummai Thaan Naan Pattriyae Ippoviyil Vaazhvaenae (2)

4. Ubathiravamo Viyagulamo Dhukkamo Maranamo
Edhuvandhaalum Yesuvin Pinnae Oduvaen (2) Amen

Keyboard Chords for En Uyarvin

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Uyarvin