LYRIC

Ummai Nambiyirukkeren Christian Song Lyrics in Tamil

உம்மை நம்பி இருக்கிறேன்
என் இயேசையா என் இயேசையா
என் அன்பு இயேசையா
என் அன்பு இயேசையா

என் கண்ணீரை உமது
துருத்தியில் வையும்
எந்தன் அன்பு இயேசையா
அவைகள் உம்முடைய
கணக்கில் இருக்கின்றது
என் அன்பு இயேசையா
என் அன்பு இயேசையா

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும்
எந்தன் அன்பு இயேசையா
உன்னதமான உம்மை
நோக்கி கூப்பிடுவேன்
என் அன்பு இயேசையா
என் அன்பு இயேசையா

Ummai Nambiyirukkeren Christian Song Lyrics in English

Ummai Nambiyirukkiren
En Yessiya En Yesayya
En Anbu Yessiya
En Anbu Yessiya

En Kanneerai Umathu
Thurutthyil Vaiyum
Enthen Anbu Yessiya
Avaihal Ummudaiya
Kanakkil Irukkintathu
En Anbu Yessiya
En Anbu Yessiya

Enakkaaha Yaavaiyum
Sayithu Mudikkum
Enthan Anbu Yessiya
Unnathamaana Ummai
Noki Koopiduven
En Anbu Yessiya
En Anbu Yessiya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Nambiyirukkeren Christian Song Lyrics