LYRIC

Umakkaga Vazha Yemakku Christian Song Lyrics in Tamil

உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா
உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா – 2
உமக்காகவே நாங்க வாழணுமே
உம்மோடு கூட வாழணுமே – 2

வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக
வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக – 2

1. வாழும் வழிகள் பல இருந்தாலும்
உந்தன் வழியிலே நாங்க வாழுவோம் – 2
நித்திய வழியில் நடத்துபவரே
நித்தியமாக இருப்பவரே – 2
மரண இருளிலே நாம் நடந்தாலும்
பொல்லாத பாதைகளை நாம் கடந்தாலும் – 2

2. வேதனை நிறைந்த இவ்வுலகிலே
தேவ ஆறுதலாய் நீர் வந்தீரே – 2
பயத்தின் ஆவியை கொன்றவரே
பெலத்தின் ஆவியை தந்தவரே – 2
கொடிய சூழலை நாம் கடந்தாலும்
கர்த்தருக்காய் பாடுகளை படநேர்ந்தாலும் – 2

Umakkaga Vazha Yemakku Christian Song Lyrics in English

Umakkaga Vazha Yemakku Kirubai Thaangkaiya
Ummodu Vazhum Varathai Entrum Thaangkaiya – 2
Umakkaakavae Naanka Vaazhanumae
Ummodu Kooda Vaazhanumae – 2

Vaazhuvom Vaazhuvom Yesuvukkaaka
Vaazhuvom Vaazhuvom Kiristhuvukkaaka – 2

1. Vaazhum Vazhikal Pala Irunthaalum
Unthan Vazhiyilae Naanka Vaazhuvom – 2
Nithiya Vazhiyil Nadathupavarae
Nithiyamaaka Iruppavarae – 2
Marana Irulilae Naam Nadanthaalum
Pollaatha Paathaikalai Naam Kadanthaalum – 2

2. Vaethanai Niraintha Ivvulakilae
Deva Aaruthalaai Neer Vantheerae – 2
Payathin Aaviyai Konravarae
Pelathin Aaviyai Thanthavarae – 2
Kodiya Soozhalai Naam Kadanthaalum
Kartharukaai Paadukalai Padanaernthaalum – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umakkaga Vazha Yemakku