LYRIC

Abirahamai Aasirvathiththa Christian Song in Tamil

ஆபிரகாமை ஆசீர்வதித்த
ஆண்டவா அருளுமே

1. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கென காரிகையும் ஆ ஆ
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே வாழவே வாழவே
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
இல்லறமாய் இன்ப நல்லற சோலையில்
இன்னிசை எழுப்பி இங்கிதமென்றும்
இணைந்து வாழவே – 2

2. அன்பும் அறனும் அங்கும் ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாகுமே ஆ . . . ஆ . . .
இன்பமோடே எந்நாளும் அங்ஙனமென்றும்
வாழவே வாழவே வாழவே வாழவே
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

Abirahamai Aasirvathiththa Christian Song in English

Abirahamai Aasirvathiththa
Aandavaa Arulumae

1. Kannin Manipol Kanvanum
Illathin Vizhakena Kaarikaiyum Aa Aa
Endrum Aasi Petru Inithu Vaazhave
Vaazhave Vaazhave Vaazhave
Endrum Aasi Petru Inithu Vaazhave
Illaramaai Inba Nallara Solaiyil
Innisai Ezhuppi Ingithamentrum
Inainthu Vaazhave – 2

2. Anbum Aranum Angum Oongumenin
Panpum Payanum Undaagumae Aa. . . Aa. . .
Inbamode Ennaalum Anganamendrum
Vaazhave Vaazhave Vaazhave Vaazhave
Endrumithe Inbam Kondivar Vaazhave
Narpugalzhadainthu Nanbarudan Sutram
Nayanthu Vaazhave Innainthu Vaazhave

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Abirahamai Aasirvathiththa Song Lyrics