LYRIC

Yehovah Shamma Christian Song Lyrics in Tamil

இந்நான் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார் – 2
ஏந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார்- நம்மை – 2

யெகோவா ஷம்மா – 2
என் தலை உயர்த்திடும் என் தேவனாம்
யெகோவா ஷம்மா – 2
கூடவே வசித்திடும் நல் நண்பராம்

1. ஆபத்து நாட்களில் என் பெலனும்
கூனி குறுகின நேரமெல்லாம் – 2
கூக்குறள் கேட்டவர் ஓடி வருவார் – 2
தன்னோடு சேர்த்து அணைத்து கொள்வார் – 3

2. அழிவும் நாசமும் கொள்ளை நோய்யும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை – 2
இராஜாதி இராஜன் நம் முன் செல்கிறாறர் – 2
சேதம் இன்றியே காத்திடுவார் – 3

Yehovah Shamma Christian Song Lyrics in English

Innal Varaiyilum Thanginavar
Iniyum Nammai Nadathiduvar – 2
Yaendhiduvar Thapuvipar
Vazhuvamal Kathiduvar – Namai – 2

Yegovah Shamah – 2
Thalai Uyarthidum En Devanam
Yegovah Shamah – 2
Koodavae Vasithidum Nal Nanbaram

1. Aabathu Natkalil En Belanum
Kooni Kurugina Naeramellam – 2
Kookural Kaetavar Odi Varuvar – 2
Thannodu Saerthu Anaithu Kolvar – 3

2. Azhivum Nasamum Kollai Noiyum
Ini Nam Ellaiyil Kaetpadhilai – 2
Rajadhi Rajan Nam Mun Selgirar – 2
Saedham Indriyae Kathiduvar – 3

Keyboard Chords for Yehovah Shamma

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yehovah Shamma Christian Song Lyrics