LYRIC

Unnai Azhaikkum Christian Song in Tamil

உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னைத்தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்று கொள்ளையோ

1. உன் பாவ பாரமெல்லாம்
தன தோழில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா

2. ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா

3. பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்பு கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைகிறார் இப்போதே வா

Unnai Azhaikkum Christian Song in English

Unnai Azhaikkum Yesuvin
Sathaththai Nee Kelaayo
Unnaithedi Varum Yesuvai
Ullathil Yetru Kollayo

1. Un Paava Paaramellam
Than Thozhil Sumanthaarae
Avar Patta Kaayam Nee Seitha Paavam
Aanaalum Azhaikiraar Vaa

2. Iynkaayam Adainthaarae
Siluvaiyil Mariththaarae
Avar Patta Paadu Unakaaga Thaanae
Ullam Kalangaathae Vaa

3. Per Solli Azhaiththaarae
Raththaththaal Meetpu Kondaarae
Karangalai Neeti Anbodu Unnai
Azhaigiraar Ippothae Vaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unnai Azhaikkum Yesuvin Song Lyrics