LYRIC

Umakaga Naan Christian Song Lyrics in Tamil

உமக்காக நான், வாழ்ந்திடுவேன்
உண்மை சத்தியம்
பேசிடுவேன்- 2

1.உலகின் ஒளியாய்
நான் வாழ
உம் இரத்தம் சிந்தி மீட்டீரையா-2
உன்னதரே என்
உயிர் நேசரே
ஓயாமல் உம் புகழ்
பாடிடுவேன்-2

2.உமக்காக எதையும்
இழந்திடுவேன்
உம் சேவைக்காக
உயிர்க் கொடுப்பேன்-2
உத்தமரே என் எபிநேசரே
ஆறுதல் அடைக்கலம் நீர்தானையா!

3.சத்தியத்தை நான்
சார்ந்து நிற்பேன்
சாத்தானின் சதிகளை முறியடிப்பேன்-2
சத்தியமே என் நித்தியமே
சாரோனின் ரோஜா
என் இயேசுவே-2

Umakaga Naan Christian Song Lyrics in English

Umakkaaga naan vaazhnthiduven
Unmai saththiyam
Pesiduven – 2

1.Ulagin oliyaai
Naan vaazha
Um iraththam sinthi meetteeraiyaa -2
Unnathare en
Uyir nesare
Oyaamal um pugazh
Paadiduven -2

2.Umakkaaga ethaiyum
Izhanthiduven
Um sevaikkaaga
Uyir koduppen -2
Uththamare en epinesare
Aaruthal adaikkalam neerthanaiyaa!

3.Saththiyaththai naan
Saarnthu nirpen
Saththaanin sathikalai muriyadippen – 2
Saththiyame en niththiyame
Saaronin rojaa
En iyesuve -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umakaga Naan