LYRIC

Christhuvukkaaga Vazhthiduvenae Christian Song in Tamil

கிறிஸ்துவுக்காக வாழ்ந்திடுவேனே
கிறிஸ்துவுக்காக காத்திருப்பேனே

1. உபத்திரவமோ வியாகுலமோ
துன்பமோ பசியோ பிரிக்க கூடாதே
நிர்வாணமோ நாசமோசமோ
பட்டயமோ பிரிக்க கூடாதே

கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
ஒன்றும் பிரிக்க கூடாதே

2. மரணமானாலும் ஜீவனானாலும்
தூதர்களாயினும் பிரிக்க கூடாதே
நிகழ்காரியங்கள் வருங்காரியங்கள்
வல்லமையாயினும் பிரிக்க கூடாதே

3. உயர்வானாலும் தாழ்வானாலும்
வேறு எந்த சிருஷ்டியானாலும்
கர்த்தரால் இயேசு கிறிஸ்துவிலுள்ள
தேவ அன்பில் வெற்றி பெற்றதாம்

Christhuvukkaaga Vazhthiduvenae Christian Song in English

Christhuvukkaaga Vazhthiduvenae
Christhuvukkaaga Kaathirupenae

1. Upathiravamo Viyaagulamo
Thunbamo Pasiyo Prikka Kudaathae
Nirvaanamo Naasamosamo
Pattayamo Prikka Kudaathae

Christhuvin Anbai Vittu Ennai
Ondrum Prikka Kudaathae

2. Maranamaanaalum Jeevanaanaalum
Thoothagalaayinum Prikka Kudaathae
Nigalkaariyangal Varunkaariyangal
Vallamaiyaayinum Prikka Kudaathae

3. Uyarvaanaalum Thaalvaanaalum
Veru Entha Sirushtiyaanaalum
Karththaraam Yesu Christhuvilulla
Deva Anbil Vetri Pettrathaam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Christhuvukkaaga Vazhthiduvenae Song Lyrics