LYRIC

En Thaevanae Ennai Christian Song Lyrics in Tamil

என் தேவனே என்னை
படைத்த தெய்வமே
எனக்காவே ஏற்ற துணை
தந்திட கேட்கிறேன்

நான் சின்னனாய் இருந்தேன்
நான் செல்லமாய் வளர்ந்தேன்
இப்போ சமுதாயத்தை
நான் பார்க்கிறேன்
அதைபோல் வாழ் கேட்கிறேன்

என் தனிமை உணர்வு
என்னை தள்ளாட வைப்பதேன்
மனிதன் தனித்து வாழ்வதை
விரும்பாத எந்தன் தேவன்

உம் தாசர்கள் வாழ்வில்
ஏற்ற துணை ஈந்தீரே
அதுபோல் என்னை நினைத்திடும்
நன்றி நிறைந்து வாழ்வேன்

En Thaevanae Ennai Christian Song Lyrics in English

En Thaevanae Ennai
Padaiththa Theyvamae
Enakkaavae Aetta Thunnai
Thanthida Kaetkiraen

Naan Sinnanaay Irunthaen
Naan Sellamaay Valarnthaen
Ippo Samuthaayaththai
Naan Paarkkiraen
Athaipol Vaal Kaetkiraen

En Thanimai Unarvu
Ennai Thallaada Vaippathaen
Manithan Thaniththu Vaalvathai
Virumpaatha Enthan Thaevan

Um Thaasarkal Vaalvil
Aetta Thunnai Eentheerae
Athupol Ennai Ninaiththidum
Nanti Nirainthu Vaalvaen

Keyboard Chords for En Thaevanae Ennai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Thaevanae Ennai Christian Song Lyrics