LYRIC

Nammai Maranthu Aradhipom Christian Song Lyrics in Tamil

நம்மை மறந்து நாம் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும் இயேசுவையே

நன்றி சொல்வோம் எக்காலத்திலும்
நன்றி சொல்வோம் எந்த நேரத்திலும் (2)

1. வருடத்தை நன்மையாலே முடி சூட்டுவார்
பாதை எல்லாம் கூடவே வந்திடுவார் (2)
தீமை எல்லாம் நன்மையாய் மாற்றிடுவார்
உன்னை கொண்டு தேசத்தை செழிக்க செய்வார் (2)

2. வானத்தையும் பூமியும் படைத்தவரே
கைவிடாமல் என்றுமே நடத்திடுவார் (2)
தலை குனிந்திடாமல் நிமிர செய்வார்
அபிஷேகித்து ஆளுகை செய்ய வைப்பார் (2)

3. கவலைகள் கண்ணீரை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோமாய் இருப்பவரே (2)
விசுவாசித்தால் உன் வாழ்விலே
இரட்டிப்பான நன்மையை பெற்றுக்கொள்வாய் (2)

Nammai Maranthu Aradhipom Christian Song Lyrics in English

Nammai Marandhu Naam Aaaradhippom
Aaviyodum Unmaiyodum Yesuvaiyae – 2

Nandri Solvom Ekkalathilum
Nandri Solvom Endha Nerathilum – 2

1.Varudathai Nanmaiyaalae Mudi Soottuvaar
Paadhai Ellaam Koodavae Vandhiduvaar – 2
Theemai Ellaam Nanmaiyaai Maattriduvaar
Unnai Kondu Desathai Selikka Seivaar – 2

2. Vanathaiyum Boomiyum Padaithavarae
Kaividaamal Endrumae Nadathiduvaar – 2
Thalai Gunindhidaamal Nimira Seivaar
Abishegithu Aalugai Seiyya Vaippaar – 2

3. Kavalaigal Kanneerai Maatriduvaar
Yegova Shalomai Iruppavarae – 2
Visuvasithaal Un Vaazhviley
Rettippaana Nanmayai Pettrukkolvaai – 2

Keyboard Chords for Nammai Maranthu Aradhipom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nammai Maranthu Aradhipom Christian Song Lyrics