LYRIC

Unmai Anbu Maara Anbu Christian Song Lyrics in Tamil

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லையே நண்பர்கள் இருந்தும் தனிமையே
அன்பை தேடி அலைந்த நாட்கள் ஏமாற்றம் சூழ்ந்ததே

உண்மை அன்பு மாற அன்பு தேடினேன் உலகிலே

குழப்பமான சூழ்னிலையில் மனம் இருண்ட நேரத்தில்
வலி தாங்க முடியாமல் அழுது தீர்த்த நாட்களில்

உண்மை அன்பு மாற அன்பு தேடினேன் உலகிலே

தேடினதால் கண்டடைவேன் என்றீரே
கேட்பதினால் கொடுக்கப்படும் என்றீரே
இதை அறியாமல் நானும் பின்னே சென்ற போது
உம் அன்பெண்ணை பின் தொடர்ந்தே
என்னை காத்திடத்தே வழிநடத்தியதே
என்னை அறியாமல் தாங்கினதே உயர்த்திடாதே
தேடினேன் கண்டுகொண்டேன் கற்றுக்கொண்டேன்
நான் தேடும் முன் நீர் எனக்காய் காத்திருந்தீர்
உண்மை அன்பு மாற அன்பு கண்டேனே

Unmai Anbu Maara Anbu Christian Song Lyrics in English

Ellam Erunthum Ondrum Illaye Nanbargal Irunthum Thanimaiye
Anbai Thedi Alaintha Naatkal Yemaatram Soozhthathe

Unmai Anbu Maara Anbu Thedinen Ulagilae

Kuzhappamaana Sozhnilayil Manam Irunda Nerathil
Vali Thaanga Mudiyaamal Azhuthu Theertha Naatkalil

Unmai Anbu Maara Anbu Thedinen Ulagilae

Thedinathal Kandadaiven Endreere
Ketpathinaal Kodukkapadum Endreere
Ethai Ariyamal Naanum Pinne Senra Pothu
Um Anbennai Pin Thodarnthe
Ennai Kaathitathe Vanzhinadathiyathe
Ennai Ariyamal Thaanginathe Uyarthitathe
Thedinen Kandukonden Kattrukonden
Naan Thedum Mun Neer Enakkai Kaathuiruntheer
Unmai Anbu Maara Anbu Kandene

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unmai Anbu Maara Anbu Lyrics