LYRIC

Nanbanae Nimmathi Christian Song in Tamil

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா
இயேசு தருவார் ஓடி வா – 2

1. கையளவான இதயத்திலே
கடலளவான சிந்தனையோ
இனமறியாத குழப்பங்களோ
விருதை காண சம்மதமா – 2

2. பொய்யுரையாத மனிதருண்டோ
பொய்யும் கோடா பாவமன்றோ
மெய் சமாதானம் தருவேன் என்றும்
தேவ குமாரன் அழைகின்றாரே

3. பாவம் நிறைந்த உள்ளங்களே
பாரம் சுமந்து தவிப்பது ஏன்
வருந்தி சுமைகளை சுமப்பவரே
வாருங்கள் இயேசு அழைக்கிறாரே

Nanbanae Nimmathi Christian Song in English

Nanbanae (2) Nimmathi Unakillaiyaa
Yesu Tharuvaar Odi Vaa – 2

1. Kaiyalavaana Ithayaththilae
Kadalalavaana Sinthanaiyo
Inamariyaatha Kulappangalo
Viduthai Kaana Sammathama – 2

2. Poiyuraiyaatha Manitharundo
Poiyum Koda Paavamandro
Mei Samaathaanam Tharuvaen Endrum
Deva Kumaaran Azhaigindraarae

3. Paavam Niraintha Ullangalae
Paaram Sumanthu Thavippathu Yean
Varunthi Sumaigalai Sumappavarae
Vaarungal Yesu Azhaikiraarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanbanae Nimmathi Unakillaiyaa Song Lyrics